Tuesday, May 31, 2011

அபாயம் விளையும் 13 , 26 ம் தேதிகள் !


அபாயம் விளையும் 13 , 26 ம் தேதிகள் !
26 - 01 - 2001நாட்டை உலுக்கிய குஜராத் பூகம்பம்
26 - 12 - 2004சுனாமியால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
26 - 07 - 2005மும்பையில் வரலாறு காணாத மழையின் பாதிப்பு
26 - 09 - 2008ஆமதாபாத்தில் பெரிய குண்டு வெடிப்பு
26 - 11 - 2008மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
13 - 12 - 2001பயங்கரவாதிகள் பார்லிமென்ட் மீது தாக்குதல்
13 - 05 - 2008ஜெயப்பூரில் குண்டு வெடிப்பு
13 - 09 - 2008டில்லியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு
      - ஆதாரம் தினமலர் 01 - 12 - 2008

No comments:

Post a Comment